சில வலிகள் குணமாவதில்லை
அவை நம்முடன் வளர்கின்றன
துரோகம் செய்யும்
மனிதர்களின் நிழல் கூட
நம்பிக்கைக்குரியதல்ல
அழகு என்பது
வயது உள்ள வரை
அன்பு என்பது
உயிர் உள்ளவரை
வார்த்தைகளால்
விவரிக்க இயலாத
சில வலிகளுக்கு
என்றுமே
புன்னகை மட்டுமே
மருந்தாகிறது
என் எதிரில் நிற்கும்
உனது செயலே நான்
யார் என்பதை தீர்மானிக்கும்
பிடித்தவர்கள் பேசாத
ஒரு நொடியில்
மனம் ஓராயிரம்
போர்களங்களை சந்திக்கிறது
சில கோடுகள்
அழிக்க முடியாது
சில நினைவுகள்
மறைக்க முடியாது
தடைகள் வந்தாலும்
நின்றுவிடாமல் தொடரும்
முயற்சியே வெற்றியின் அடிக்கல்
சில பார்வைகள் புன்னகைக்கின்றன
ஆனால் அந்த பின்னணியில்
அழுகை ஒலிக்கிறது
பொறுமையாக காத்திரு
இங்கு கடைசி நிமிடத்தில்
மாறிய ஆட்டங்கள்
நிறைய உண்டு
📖 பக்கம் 264 / 606
📋 Copied