கடிகாரம் ஓடுவதைப்
பார்த்து பதற்றப்படாதே
நீ செய்யும் வேலையை
ரசித்துப் பார்
நேரம் உனக்கு அடிமையாகும்
உங்களிடமிருந்து ஏதாவது
தேவைப்படும் போது
போலி நண்பர்கள்
எப்போதும் இருப்பார்கள்
மனம் பணம்
அதிகம் நேசித்தால்
நிம்மதி போயிரும்
நிஜம்
ஒரு நொடி வலி
நினைவு
ஒவ்வொரு நொடியும் வலி
கற்றுத்தெளிவது கல்வி
அறிந்து தெளிவது அறிவு
வாழ்க்கையின் மையம்
துன்பம் அல்ல
அதைக் கடந்த பிறகு
கிடைக்கும் ஆனந்தமே
வலியில்லா முயற்சி
ஒரு வெறுமையான கனவு
எதிர்பார்ப்புகளே
இல்லாமல்
இணைந்திருக்கும்
ஒரு உறவு நட்பு
இறந்த பின்நல்லவன்
என்று கூறும் சமூகம்
இருக்கும் போது
கெட்டவன் என்று
புறம் தள்ளும்
ஓவியத்திற்கு அழகு
சேர்ப்பது பல வண்ணங்கள்
அதுபோல தான் நம்
மனத்திற்கு அழகு
சேர்ப்பது நல்லெண்ணங்கள்
📖 பக்கம் 262 / 606
📋 Copied