✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
நம்முடைய மனமும் உள்ளமும்
தெளிவாக இருக்குமானால்
நம்மை யாராலும்
வீழ்த்த முடியாது
content_copy
தனிமையின் இரவு
சோகத்தின் மிக நீளமான நிழல்
content_copy
பிறருடைய குற்றம்
காண்பது எளிது
தன்னுடைய குற்றம்
காண்பது கடிது
content_copy
தோல்வி வந்தாலும்
வழி மாறாத மனமே வெற்றியாளன்
content_copy
நம்மை உடைத்த நாள்களே
நம்மை உருவாக்கிய நாள்கள்
content_copy
வேகம் குறைந்தாலும்
திசை சரியாக இருக்கட்டும்
content_copy
பல சந்தர்ப்பங்களில்
பல பெரிய தவறுகளை
செய்து தப்பித்த ஒருவன்
ஒரு சிறு தவறுக்கு
மாட்டிக்கொள்கிறான்
(அலட்சியம்)
content_copy
கணவன் மனைவியின்
தவறான புரிதல்களுக்கு
தீர்வு அன்புதான்
content_copy
முன்னேற வேண்டும் என்ற
ஆசை மட்டும் போதாது
அதற்கான செயல்தான்
கனவுகளை உருவாக்கும்
content_copy
நிஜ வாழ்க்கை என்பது
சினிமா போல இருக்காது
ஆனால் அதிலும் ஹீரோ நாம்தான்
📖 பக்கம் 259 / 606
arrow_back
arrow_forward
📋 Copied