✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
உறுதியான மனிதருக்கு
தோல்வி என்று எதுவுமில்லை
போகும் பாதையில் கற்றுக்கொள்ள
பாடங்கள் மட்டுமே உள்ளன
content_copy
மற்றவர்களை பார்த்து
பொறாமை கொண்டால்
உன் நேரம் வீணாகும்
அவர்களை கடந்துவிட முயன்றால்
வெற்றி உன்னுடையது
content_copy
பிடித்தவர்களிடம் பேசுவதற்கு
கூட பயமாக இருக்கு
தொல்லையாக நினைத்து
விடுவார்களோ என்று
content_copy
கடினமான நாட்கள்
தேவையானவை
மனதை உருக்கி
வாழ்வை செதுக்க
content_copy
துன்பங்கள் தடையாக இல்லை
வழிகாட்டியாக செயல்படும் போது
வாழ்க்கை அர்த்தமடைகிறது
content_copy
சிரிப்பின் பின்னால்
சில நேரம்
ஒரு அழுகை நிரம்பியிருக்கும்
content_copy
இன்று செய்யும் உழைப்பு
நாளை உன்னை பெருமை படுத்தும்
content_copy
உணரும் வரை உண்மையும்
ஒரு பொய் தான்
புரிகின்ற வரை வாழ்க்கையும்
ஒரு புதிர் தான்
content_copy
உனக்கென்று ஒரு தன்மானம்
திமிர் இருக்கனும் அதை
யாருக்காகவும் எப்போதும்
விட்டுக்கொடுக்காதே
content_copy
அடுத்தவரை விமர்சிக்க கூட
நேரம் இல்லாமல்
வாழ துவங்கி விட்டோம்
எனில் நமக்கான வாழ்க்கையை
நாம் வாழ துவங்கி விட்டோம்
என்று அர்த்தம்
📖 பக்கம் 257 / 606
arrow_back
arrow_forward
📋 Copied