ஒரு சின்ன முயற்சி கூட
சில நேரங்களில்
வாழ்க்கையை மாற்ற முடியும்
விட்டுக்கொடுத்தே
பழகியவர்களுக்கு
விரும்பம் என்பதன்
உணர்வே மறந்து போகிறது
மௌனமாய் நீயுறங்க
என் விழிகளிலோ
பல கனவு
பிறரின் ஒளிக்கே
பொறாமை கொள்பவன்
நிழலுக்குள்ளே முடங்கி வாழ்கிறான்
உள்ளம் அழுகின்ற போது
வெளியில் இருக்கும்
சிரிப்புகளும் பொய்தான்
விரும்பும் போதெல்லாம்
விரும்பியது
கிடைத்து விட்டால்
விருப்பத்திற்கு
என்ன மதிப்பு
அதிகம் நம்பாதே
அதிகம் நேசிக்காதே
அதிகம் அக்கறை காட்டாதே
காரணம் அதிகம் என்பது
நமக்கு அதிகம் வலியை தரும்
மீண்டும் எழும்
வெற்றி தருணத்திற்காக
உன் மனம் இப்பொழுது
சிறிய ஓய்வை தேடுகிறது
அந்த ஓய்வுக்கு மதிப்பளி
வெற்றி மற்றும்
மகிழ்ச்சியான தருணம்
உன்னை தேடி வரும்
முயற்சி செய்யும்
ஒவ்வொரு அடியும்
ஒரு நாள் பெருமையாக மாறும்
மனம் அழகானால்
வாழ்க்கையும் பூவனமாகும்
📖 பக்கம் 242 / 606
📋 Copied