உயிர் எழுத்தாய் இருந்தேன் மெய் எழுத்தாய் வந்தாய் உயிர்மெய் எழுத்தானோம்
மழை மண்ணின் தாகத்தை போக்குவது போல மனித மனத்துக்கும் புத்துணர்ச்சி கொடுக்கிறது
பிரித்து பார்த்து நேசம் காட்டாத ஒன்று இயற்கை மட்டும் தான்
மற்றவர் முந்தியதை பார்ப்பதை விட நீ பின்வந்ததற்கான காரணத்தை மாற்று
பயத்தை உங்கள் எல்லைகளை நிர்ணயிக்க விடாதீர்கள் தைரியமே அதனைத் தாண்டும் திறன் கொண்டவை உலகம் என்ன சொல்கிறது என்ற கவலையை விட்டு விடுங்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள்
ஒரு ஆணின் அன்பை நம்புவது கடினம் நம்பிவிட்டால் அந்த அன்பை விட்டு கொடுப்பதும் விட்டு விலகுவதும் அதை விட கடினம் ஒரு பெண்ணுக்கு
என்னை நீ புரிந்துக்கொள்வாய் பிடித்தவர்கள் சொல்லும் போது இதை மீறி எதயும் கேட்க தோனாது
தடைகள் வந்தால்தான் உன் ஆற்றல் எவ்வளவு என்பதை அறிய முடியும்
மீள முடியாத நிலைக்கு வந்தாலும் மீண்டும் தொடங்க முடியும் என்பதே வீரம்தான்
சில நிமிடக் கண்ணீர் வருடக் கோபத்தை விட நெஞ்சை வலிக்கச் செய்யும்