✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
முடியுமா என்று யோசிக்காதே
எப்படி முடிப்பது
என்று மட்டும் சிந்தி
வழிகள் தானாகப் பிறக்கும்
content_copy
சில வார்த்தைகள்
இல்லாத நிமிடங்கள்
ஆயிரம் கதைகளை பேசும்
content_copy
நாட்கள் கடந்து போகும்
நிமிடங்களை நினைவாக
மாற்றுவது தான் வாழ்க்கை
content_copy
தூய்மையான மனச்சாட்சி
உள்ளவன் அடக்கத்தோடும்
அமைதியோடும் இருப்பான்
content_copy
அன்பு காட்ட ஆயிரம்
பேர் இருந்தாலும்
புரிந்து கொள்ள
என்னவோ வெகு
சிலரே உள்ளனர்
content_copy
உண்மை இல்லா உறவுகளிடம்
ஒட்டி இருப்பதை விட
ஒதுங்கி இருப்பதே நல்லது
content_copy
மற்றவர்களுக்கு ஏற்றவாறு
உன்னை மாற்றிக்கொள்ளாதே
கடைசி வரை
நீ நீயாக இரு
content_copy
பாதை கடினமாக இருந்தால்
அது உயரத்திற்கு செல்லும்
பாதையாக இருக்கலாம்
content_copy
வெற்றி என்பது
உழைப்பின் நிழல்
உழைப்பை தொடர்ந்தால்
வெற்றி உன்னைத் தவிர்க்க முடியாது
content_copy
உன்னால் முடியாது
என்றே சொல்வார்கள்
நீ சாதித்தால்
அமைதியாகி விடுவார்கள்
📖 பக்கம் 235 / 606
arrow_back
arrow_forward
📋 Copied