நம்மிடம்
ஒன்றுமே இல்லாவிட்டாலும்
தர்மம் செய்ய
ஒன்றே ஒன்று
அளவற்றதாக உள்ளது
அது அன்பு
ஒரு முறையும் நின்றுவிடாதே
ஏனெனில் வாழ்க்கை
நம் பயணத்திற்காகத் தாமதிக்காது
கடவுள் கொடுத்த வரமாக
இருந்தாலும் கடவுளுக்கே
கிடைக்காத வரம் நட்பு
நம்மை எந்த இடத்தில்
வச்சிருக்காங்கன்னு தெரியாமலே
சில பேர் கிட்ட
பேசிட்டு இருப்போம்
முட்டாள் மாதிரி
சோகமான இரவுகளுக்குப் பிறகே
அமைதியான காலைகள் வரும்
மன்னிக்க தெரிந்தவர்களுக்கு
வாழ்க்கை எப்போதும்
அழகாக தான் தெரியும்
யோசித்து பேசுங்கள்
வார்த்தைகளுக்கும்
உயிர் உண்டு
வாழ்வது உயிர்கள்
மட்டும் அல்ல
வார்த்தைகளும் தான்
ஏமாற்றங்களையும்
துரோகங்களையும்
அதிகம் சந்தித்தவர்களுக்கு
வாழ்க்கையில்
தத்துவம் மட்டுமல்ல
சாமர்த்தியமும்
தானாகவே வரும்
நீ போகும் பாதையில்
மட்டுமல்ல
போகாத பாதையிலும்
காத்துக் கிடக்கிறது
உனக்காக என் மனசு
வெற்றி அடைய
நினைப்பவர்கள் இருவர்
ஒருவர் அதற்காக உழைப்பவர்
மற்றொருவர் அதற்காக பொறாமைப்படுவோர்
📖 பக்கம் 232 / 606
📋 Copied