கண்ணீரை அடக்க கற்றவன்
மிக வலிமையானவன்
மற்றவர்
நம்மை வெறுப்பது
கூட தெரியாமல்
ஏன் என்கூட பேசல
என்னாச்சு என்று
கேட்குற மனம் தான் அதிகம்
உறவுகளை தவிக்க விட்டு
தனிமையில்போன காலம்
மாறி தனிமையில்
உறவுகளைத் தேடித்
தவிக்கும் காலமாகிவிட்டது
இன்று செய்த சரியான தேர்வு
நாளை உன்னை காப்பாற்றும்
ஒவ்வொரு நாளும்
சிறிது முன்னேற்றம் செய்தால்
ஒரு நாள் பெரிய மாற்றம் காணலாம்
பிறர்
நம் மீது
வீசும் ஊசி
போன்ற வார்த்தைகள்
நமக்கு அளிக்கும்
உயர்தர சிகிச்சையாம்
(அக்குபங்சர்)
ஒரு கனவை அடைய முடியுமா
என்ற கேள்வியைக் கேட்பதை விட
அதற்காக உன்னிடம்
என்ன இருக்கிறது என்று
நீ கேள்வி கேள்
மழை வராத வானமும்
காய்ந்து போகாத மனமும்
இரண்டுமே நிலைத்திராது
முயற்சி செய்து
தோல்வியடைந்தவனை
வாழ்க்கை மன்னிக்கும்
முயற்சிக்காமலே வாழ்ந்தவனை
நேரம் மன்னிக்காது
முயற்சி எப்போதும்
முடிவை கேட்காது
ஆனால் முடிவுகள்
முயற்சியை தேடுகின்றன
📖 பக்கம் 231 / 606
📋 Copied