மனித நாக்கு எலும்புகள்
இல்லாததுதான் ஆனாலும்
அது ஒரு இதயத்தையே
உடைக்கும் அளவிற்கு
வலிமை கொண்டது
சோகத்தில் பேசப்படும் மெளனம்
உரையாடலைவிட ஆழமாய் பதியும்
நமக்கு தெரிந்தது மிகவும்
குறைவு என்பதை புரிந்து
கொள்ள பலரை நாம்
கடந்து செல்ல வேண்டும்
சிலவற்றை
ஆராயாதே
மன நிம்மதி
நீங்கிவிடும்
தெரியும் வழியை நம்பாதே
புதிய வழியை
உருவாக்க பயிற்சி செய்
கிடைக்காத ஒன்றுக்காக
நமக்கு கிடைத்த
பொக்கிஷங்களை
ஒருபோதும் தொலைத்து
விடாதீர்கள்
தனியாக போராடுகிறேன்
வெற்றி கிடைக்குமா
என்று வருந்தாதே
நீ தனியாக போராடுவதே
வெற்றி தான்
மௌனம்
சொல்வதைக் கவனிக்காதவர்கள்
கண்ணீரைக் கேட்க முடியாது
பொறாமை என்பது
தன்னை நீக்கிக்கொண்டு
பிறரை வாழ வைத்தல்
வெற்றியை தேடாதே
நீ செய்யும் உழைப்பே
அதை உன்னை தேட வைக்கும்
📖 பக்கம் 230 / 606
📋 Copied