✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
பிடித்ததும் ஒரு நாள்
பிடிக்காமலும் போகலாம்
content_copy
உன் புன்னகை
ஒரு மொழி
அதை இன்று
உலகிற்குப் பரிசளி
பதிலுக்கு நிம்மதி
உன்னைத் தேடி வரும்
content_copy
தவமிருந்தேன்
தனிமையை தவிர்பதற்கு
நினைவில் வந்தாய்
என்னை இன்பத்தில்
இணைப்பதற்கு
content_copy
முட்களையும் ரசிக்க
கற்றுக்கொள் வலிகளும்
பழகிப் போகும்
content_copy
செலவழிக்க சில்லறை
கூட இல்லாத போது
தான் தெரியும் வீணாக
நாம் செலவழித்த
பணத்தின் அருமை
content_copy
சவால்களை கடந்தால்
வாழ்வின் ஒளிவழி தெளிவாகும்
content_copy
இன்பத்திலும் சரி
துன்பத்திலும் சரி
சகிப்புத்தன்மை
இருந்தால் வாழ்க்கை
அழகாய் இருக்கும்
content_copy
நேரத்திற்க்கு தகுந்தவாறு
மாறுவதில் சில நேரங்களில்
இந்த கடிகாரமும்
தோற்று விடுகிறது
இந்த மனிதர்களிடம்
content_copy
பிறப்பு இறப்பு மட்டுமே
நம்மை தேடி வரும்
மற்றவற்றை நாம் தான்
தேடி செல்ல வேண்டும்
content_copy
மழை நனைத்தது நம்மை அல்ல
நினைவுகளை தான்
ஆனாலும் அந்த நினைவுகள்
நம்மை நனைத்துவிடும்
📖 பக்கம் 229 / 606
arrow_back
arrow_forward
📋 Copied