ஒவ்வொரு நொடியும்
புதிய வாய்ப்பு
அதை உணர்ந்தால்
வாழ்க்கை அழகாகும்
ஒரே கருத்தைக் கொள்
உன்னை உடைத்த வாழ்க்கையே
உன்னை உயர்த்தும்
சக்தியாக மாறும்
சில நேரங்களில்
யாரிடமும் எதுவும்
சொல்லாமல் தனிமையில்
இருப்பதே மேல்
சிறிய நிமிடங்களே
பெரிய நினைவுகளாக மாறும்
நீங்கள் அனுபவித்தால்
அது உங்கள் அறிவு
பிறரையும் அனுபவிக்கச்
செய்தால் அது
உங்கள் நற்பண்பு
வாழ்க்கை குறுகியது
ஆனால் நல்ல நினைவுகள்
நீளமானவை
குறிக்கோள்கள் எப்பொழுதும்
உயரியதா இருக்கனும்
புதியதை நினைப்போம்
சந்தோஷங்களை பகிர்வோம்
எதிரியை மன்னிப்போம்
அனைவரையும் நேசிப்போம்
எப்போதும் நம் வாழ்க்கை
மகிழ்ச்சியாக இருக்கும்
வாழ்க்கை ஒரு கண்ணாடி போல
நம் முகபாவத்தையே
திருப்பிக் காட்டும்
📖 பக்கம் 228 / 606
📋 Copied