தோல்வியை எதிர்கொண்ட மனம் தான் வெற்றியை தாங்கும் வலிமை பெறும்
பூக்கள் நிறைந்த சோலையல்ல என் வாழ்க்கை மாற்ற தான் நினைக்கிறேன் அதில் மாறியது நான் மட்டுமே
அருகில் இருக்கும் அனைவரும் அன்பானவர்கள் இல்லை அன்பானவர்கள் அனைவரும் அருகில் இருப்பதில்லை
தனிமையான அமைதி தான் நீ யார் என்று உனக்கு அறிமுகம் செய்யும்
சோம்பல் நீக்கி உங்களின் திறமைகளை வெளிப்படுத்துங்கள் உங்கள் உழைப்பின் மூலம் நீங்கள் வெற்றியை அடையலாம் நினைவில் வைக்குங்கள் முயற்சி இல்லாமல் வெற்றி கிடையாது
என் புன்னகைக்கு பின்னால் உள்ள வலி என்னை புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் கடந்து செல்கிறேன் காலம் மாறும் என்ற நம்பிக்கையில்
நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது ஆனால் நாளையை உருவாக்க முடியும்
நல்ல நினைவுகள் தான் வாழ்வின் நீண்ட செல்வம்
மௌனத்தில் மூச்சும் கூட சலனமாக இருக்கிறது
விழுவது உங்கள் கால்களாக இருந்தால் எழுந்து ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும்