✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சில சோகங்கள் 😕
இசையாக மாறி 🎧
இரவுகளில் ஒலிக்கின்றன 🔊 😴
content_copy
மாற்றி யோசனை
செய்யாமல் மாற்றங்கள்
வருவதில்லை
content_copy
சிக்கல்களை
எதிர்கொள்ளத் தயங்காதீர்கள்
அவையே உங்களை
வெற்றி நோக்கி
அழைத்து செல்லும்
content_copy
பொறுமை மிக அவசியம்
வார்த்தையில்
வாழ்க்கையில்
வாகனத்தில்
content_copy
வாழ்க்கை எப்போதும்
சரியாக இருக்காது
ஆனால் அதை
நிம்மதியாக வாழ முடியும்
content_copy
காலங்கள் அழிந்தாலும்
எக்காலத்தும் அழியாதது
நட்பு மட்டுமே
content_copy
நினைக்கிறது எல்லாம்
நடக்குறதேயில்லை
நடந்துருமோன்னு பயப்படுறது
மட்டும் கரெக்டா நடக்குது
content_copy
இறந்தகாலத்தை
மறக்கவைக்கும்
என் எதிர்காலம் நீ
content_copy
நீங்கள் போராடும் போது
உங்கள் வாழ்க்கையின்
நிலை மேலும் உயர்ந்தது
content_copy
வானின்றி மழை இல்லை
நீரின்றி உலகில்லை
அதுபோல தான்
வலியின்றி வாழ்வு இல்லை
📖 பக்கம் 223 / 606
arrow_back
arrow_forward
📋 Copied