நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும் 🙏 நம்மை பிடித்தவர்களிடம் கொஞ்சவும் 😘 அதீத அன்பு மட்டுமே காரணம் 😍 அந்த தருணங்கள் பேரழகு 😍
சிரிப்பு இல்லாத நாள் சுவையற்ற உணவு போல வெறுமையாகிறது
பொறுமையும் முயற்சியும் ஒரு நாள் பயன் தரும் நிலத்தை உருவாக்கும்
உண்மையான முகங்கள் சிரமமான காலத்தில் தான் வெளிப்படும்
எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்ளாதீர்கள் ஏனெனில் பணிவுக்கும் அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாத மேதாவிகள் உண்டு
நாளை பற்றி கவலைப்படாமல் இன்றை நிம்மதியாக வாழ்வதே புத்திசாலித்தனம்
விளக்கம் அளிப்பது போன்று நேரத்தை வீணடிக்கும் செயல் வாழ்க்கையில் வேறு எதுவுமில்லை
ஏதோ ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் அந்த விஷயம் வெகு சுலபமாக உங்களால் கற்றுக் கொள்ள முடியும் அதில் சிறப்பானவராக திகழவும் வாய்ப்பு அமையும்
எப்போதும் நம்பிக்கை வையுங்கள் உங்கள் தன்னம்பிக்கை மீது