முடிந்தால் செய்
முடியாவிட்டாலும் முயற்சி செய்
முடியும் வரை விடாதே
பிரிக்க முடியாத
சொந்தம் மறக்க
முடியாத பந்தம்
தவிர்க்க முடியாத
உயிர் எல்லாமே உன்
நட்பு மட்டுமே
வாழ்க்கையில் தோல்வி
அடைஞ்சா சோர்ந்து
போகாதே திரும்ப திரும்ப
எழும்பி நில் உன்
முயற்சிக்கான பலன்
நிச்சயமா கிடைக்கும்
பல வருடம் வாழும் மனிதன்
அழுது கொண்டேபிறக்கிறான்
ஒரு நாள் மட்டுமேவாழும் பூக்கள்
சிரித்து கொண்டே பூக்கிறது
தனிமை என்பது
ஒரு வகை போதை
ஒரு முறை அனுபவித்து விட்டால்
அதிலிருந்து மீள முடியாது
புதிய ஆரம்பம்
வாழ்க்கையின்
புதிய வழியை
உருவாக்கும் ஒளி
தோல்வி கதவாக இருந்தால்
தைரியம் சாவியாக இருக்கும்
வானத்தில் இருந்து வரும்
மழைத்துளி மண்ணை
நனைக்க முன் பல
விவசாயிகளின் மனதை
நனைத்து விடுகின்றது
சிலரின் அன்பு போலவே
சில கனவுகளும் நிஜமாகாது
இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்
என்ற குழப்பம் இல்லாதவர்களுக்கு
ஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை
📖 பக்கம் 211 / 606
📋 Copied