✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
முடியாது என்று நீ
சொல்வதையெல்லாம்
யாரோ ஒருவன் எங்கோ
செய்துகொண்டிருக்கிறான்
content_copy
சந்தோஷமா இருக்கறது
கெத்து தான்
ஆனா சந்தோஷமா
இருக்கற மாறி
நடிக்கிறது
அத விட கெத்து
content_copy
சிலர் காயப்படுத்தும்
போது வராத வலி
அதை நியாயப்படுத்தும்
போது வந்துவிடுகிறது
content_copy
கொடுக்கும் கொடையை
விட கொடுப்பவனின்
மனநிலையே அவனை
அடையாளம் காட்டுகிறது
content_copy
வாழ்வும் வரம்
ஆளும் உன்னன்பில் அன்பே
content_copy
வாழ்வின் ரகசியம்
குறைகளை எண்ணாமல்
நிமிடங்களை ரசிப்பதில்தான்
content_copy
முயற்சியை நிறுத்தாத மனம்
அதே வெற்றியின் சாவி
content_copy
படிக்க முடியாத
புத்தகம் போல்
சில மனங்கள்
சோகத்தில் மூடப்படுகின்றன
content_copy
இருட்டை குறைசொல்லாதே
தீப்பந்தமாக மாறிச் செல்
content_copy
சிந்தித்துக் கொண்டே
இருப்பவர்கள்தான்
சிதறடிக்கொண்டே
இருக்கிறார்கள்
வாழும் நொடிகளை
📖 பக்கம் 212 / 606
arrow_back
arrow_forward
📋 Copied