✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
நாம் தடுமாறும்
போதெல்லாம்
தோள் கொடுக்கும்
உறவே இறுதிவரை
நிலைத்திருக்கும்
content_copy
பயமுறுத்தும் சூழ்நிலைகள் தான்
உனக்குள்ள வீரனைக் கண்டுபிடிக்கும்
content_copy
ஒரு விஷயத்தை பற்றி
நாம் யோசிக்க
வேண்டுமென்றால்
அதற்கு மதிப்பு
இருக்க வேண்டும்
தகுதி இல்லாத
ஒன்றை பற்றி
யோசித்து
நம் நிம்மதியை
இழந்து விடக்கூடாது
content_copy
சிலநேரம் உடைந்து
போவது கூட புதிய
மாற்றத்திற்காக தான்
content_copy
தோல்வி முடிவு அல்ல
அது வெற்றிக்கு வரும்
முன்னோட்டம்
content_copy
துன்பமும்
தோல்விகளும்
நாம் விரும்பாமலே
நம்மைத்தேடி
வந்ததைப்போல்
நாம் விரும்பிய மகிழ்ச்சியும்
ஓர்நாள் வந்தே சேரும்
நம்பிக்கையுடன்
நடைப்போடுவோம்
content_copy
வெற்றி பேசும் வரை
உழைப்பு மட்டும் பேசும்
content_copy
நிறைவடையாத முயற்சியும்
ஒரு நாள்
வெற்றியின் விதையாகும்
content_copy
நடக்கும் பாதை
தெரியாமல் இருந்தாலும்
நம்பிக்கையுடன் எடுத்த
ஒரு படி கூட வாழ்க்கையை மாற்றும்
content_copy
அன்பின்
வெள்ளத்தில் தான்
மனிதம் வாழ்கிறது
📖 பக்கம் 210 / 606
arrow_back
arrow_forward
📋 Copied