✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
தேடிக் கொண்டே
வாழாதே வாழ்ந்து
கொண்டே தேடு
இதில் தான் வாழ்க்கை
பயணமாகிறது
content_copy
நிம்மதியாக வாழ்வது
ஒரு திறமை
எல்லாருக்கும் வராது
content_copy
சில மௌனங்கள்
பெரும் அழுகையையும்
சுமந்திருக்கின்றன
content_copy
இதழ் தீண்ட
ஒரு ஒத்திகை
மலரிதழோடு
content_copy
வாழ்க்கையை
அழகாக ரசித்து
வாழ தெரிந்தவருக்கு
இன்பம் மட்டுமல்ல
துன்பமும் சுவாரசியமே
content_copy
இழந்ததை மறந்து விடு
இருப்பதை இழக்காமல் இருக்க
content_copy
தொடர்ந்து முயற்சி செய்து
கொண்டே இருங்கள்
தோல்வி கூட ஒரு நாள்
இவஅடங்கமாட்டானு
நம்ம கிட்ட தோற்றுவிடும்
content_copy
மூழ்கி விட்டாய்
என்று மற்றவர்கள்
எண்ணும் போது
முயற்சி கொண்டு
முத்தெடுத்து மேலேறி வாருங்கள்
கடலும் கை கொடுக்கும்
content_copy
ஆறுதல் இல்லாமல்
அழுது முடித்த
பின் வரும்
தன்னம்பிக்கை
மிகப் பெரியது
content_copy
பொறாமை கொண்டவன்
மற்றவரை இழிவாக்க நினைத்தாலும்
தன்னை மட்டுமே
தாழ்த்திக் கொள்கிறான்
📖 பக்கம் 206 / 606
arrow_back
arrow_forward
📋 Copied