வாழும் இந்த
வாழ்க்கையில்
எதுவும் நிரந்தரமில்லை
உண்மையும் இல்லை
மறக்கவே முடியாத முகமும்
மறக்கத் துடிக்கின்ற முகமும்
ஒரே முகமாக
அமைந்து விடுவது தான்
வாழ்வின் பெருங்கொடுமை
சில நேரங்களில்
எதுவும் நடக்காததுதான்
வாழ்க்கையின் மிகப் பெரிய பாடம்
உணர முடியாத சந்தோசத்தை
கொடுப்பதும் உணர முடியாத
வலியை கொடுப்பதும்
உங்கள் மனதிற்கு
பிடித்தவர் மட்டும் தான்
இழப்புகள் தாங்கிக்கொள்ளும்
மனதை வாழ்க்கை
வெற்றியாளராக உருவாக்குகிறது
நீயாக உனக்கான
உயரத்தை கண்டுபிடிக்க வேண்டும்
பிறர் அதை தீர்மானிக்க விடாதே
வெட்கமும்
விடை பெறுகிறது
உன்னிடத்தில்
அன்பானவர்களுக்காக
இறங்கி போவதும் தவறில்லை
நம் அன்பு புரியாதவர்களிடம்
விலகி போவதும் தவறில்லை
ஒவ்வொரு நாளும்
உங்கள் வாழ்க்கையை
மாற்றும் ஒரு புதிய வாய்ப்பு
அதை பயன்படுத்துங்கள்
உணர்வுகளை
வார்த்தைகளில்
விவரிப்பது அத்தனை
எளிதல்ல
📖 பக்கம் 205 / 606
📋 Copied