✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
அழகான வாழ்க்கை என்பது
பிரச்சனையற்றதல்ல
பிரச்சனைகளைக் கடந்து
வெல்லும் சக்திதான்
content_copy
நம்மை யார்
என்று நமக்கே தெரியப்படுத்த
தேவைப்படும் ஒன்று தான்
அவமானம்
content_copy
எவ்வளவு தான் பாசம் வைத்தாலும்
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு
நாம் மூன்றாவது மனிதர்கள் தான்
content_copy
வாழ்க்கையை பாசிட்டிவாக
பார்ப்பவர்கள் மட்டுமே
வெற்றி அடைய முடியும்
content_copy
தொட்டுச்செல்லும்
நினைவுகளைதான்
விடாமல் துரத்துகின்றது மனம்
content_copy
ஆசையை கட்டுப்படுத்தினால்
வாழ்க்கை அமைதியாகும்
content_copy
கிடைக்காத ஒன்று தான்
சிறந்தது என நினைத்துக்
கொண்டிருந்தால் கையில்
இருப்பது எப்போதுமே
சிறப்பாக தெரியாது
content_copy
வாழ்க்கையின்
சோதனைகளை எதிர்கொள்ள
நண்பனின் துணை
நம் முழு மனதையும்
உற்சாகமாக்கும்
content_copy
மாறுவேடம் கச்சிதமாய்
போட்டாலும்
காலமும் சூழ்நிலையும்
அவர்களது இயல்பான
குணத்தை
வெளிக் கொண்டு வந்து
காட்டிக் கொடுத்து விடுகிறது
content_copy
காலம் கற்றுக் கொடுக்கும் பாடமே
வாழ்வின் சிறந்த ஆசிரியர்
📖 பக்கம் 204 / 606
arrow_back
arrow_forward
📋 Copied