✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
முயற்சி செய்யாமல்
கிடைத்த வெற்றி
மதிப்பில்லாத நிழல் மாதிரி
content_copy
கத்துக்க ஆயிரம்
விஷயம் இருக்கலாம்
ஆனால்
அத கத்துக்குற
நிலமையில
நாம இருக்கனும்
அப்படி இல்லைனா
வாழ்க்கை
நமக்கு நல்லா
கத்துக்குடுத்துட்டு போயிரும்
content_copy
வலிமை வெற்றியினால்
வருவதல்ல வெற்றிக்கான
போராட்டத்தினால் வருவது
content_copy
சந்தேகத்தை எரித்துவிடு
நம்பிக்கையை விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்
content_copy
ஒரு பிரச்சனையின்
ஆயுள் பெரும்பாலும்
அதை விடப்
பெரும் பிரச்சனை
வரும் வரை தான்
content_copy
எளிமையாக வாழ்வது
கஷ்டம் ஆனால் அதுதான்
உண்மையான சுதந்திரம்
content_copy
வெற்றிக்கு நேரமான
பாதை கிடையாது
நேர்மை மற்றும்
பொறுமை தான் திசை
content_copy
தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்
content_copy
கைவர்கள் நேர்மையாக இருப்பார்கள்
பொறாமைக்காரர்கள்
நண்பர் போல நடிப்பார்கள்
content_copy
சந்தோஷம் வாங்கி தர முடியாது
அது மனதின் மனோபாவம்
📖 பக்கம் 200 / 606
arrow_back
arrow_forward
📋 Copied