நிறைய பேர் நான் நல்லவன் நான் அடுத்தவங்களுக்கு நன்மைதான் செய்கிறேன் என்று நம்புவார்கள் ஆனால் அதில் அவர்களுக்கே தெரியாமல் சுயநலம் கலந்து இருக்கும் இதை மிகத்தெளிவாய் சுட்டிகாட்டினால் அவர்களுக்கு கோபம் வரும் நீ எப்படி என்னைப் பற்றி சொல்லாம் என்று
விழுந்தாலும் எழும் திறமையை வளர்த்துக் கொள் உலகம் உன்னை மதிக்கும்
பிடித்ததை செய்வோம் இந்த வாழ்வை ரசித்து வாழ்வோம்
வாழ்க்கை ஒரு ஓவியம் வண்ணத்தை நாம் தேர்வு செய்கிறோம்
ஒவ்வொரு நொடியும் உன் வாழ்க்கையில் வெற்றிக்காக போராடு ஆனால் அந்த வெற்றியில் பிறரின் துன்பம் மட்டும் இருக்கவே கூடாது என்பதில் உறுதியாக செயல்படு
நிச்சயம் ஒரு நாள் நமக்கான மகிழ்ச்சியை வாழ்க்கை நம் கையில் திணித்து விடும்
சரியான இலக்கை தேர்வு செய்யாமல் பூ போன்ற பாதையில் பயணித்தும் பயனில்லை (வாழ்க்கை பயணம்)