நம் வாழ்வை
மகிழ்வுடன்
கடத்தி செல்ல
பிறரிடம் லிமிட்டாக
பழக வேண்டும்
நேற்றைய நினைவுகள்
பயனற்றது
நாளைய நிகழ்வுகள்
கேள்விக்குறியே
இன்று மட்டுமே
நிஜம்
ரசித்து கடப்போம்
ஒவ்வொரு நொடியும்
கர்ணனை போல
நண்பனை தேர்ந்தெடு
துயரங்களை எதிர்கொள்வது
வாழ்க்கையின்
ஒரு அங்கமாகும்
ஆனால் அவற்றை
கடந்து செல்லும் சக்தி
நமக்குள் உள்ளது
தோல்வி என்பது முடிவு அல்ல
அதை முறியடிக்காமலிருப்பதே
நிஜமான தோல்வி
உன் தகுதியை
தீர்மானிப்பது
அடுத்தவனல்ல
உன் உழைப்பும்
நேரமும் தான்
சம்பவங்கள் சரித்திரமாவது நியதி
சரித்திரங்கள் சம்பவமாவது அநீதி
வயதை பின்னுக்கு தள்ளி
வைராக்கியத்தோடு
வாழும்வயதானவர்கள்
ஒவ்வொரு வீட்டின்
தன்னம்பிக்கை நாயகர்கள்
மனசாட்சி சொன்ன
பாதையைப் பின்பற்றினால்
வாழ்க்கை எப்போதும்
அமைதியானதாகவே இருக்கும்
நல்லவனாய் இரு ஆனால்
அதை நிரூபிக்க முயற்சிக்காதே
அதைவிட பெரிய முட்டாள்தனம்
வேறு எதுவும் இல்லை
📖 பக்கம் 199 / 606
📋 Copied