✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
போலி நண்பன் மகிழ்ச்சிகளுக்கு
மட்டுமே இருப்பான் உண்மையான
நண்பன் கண்ணீருக்கும் இருப்பான்
content_copy
தோல்வி
உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு
content_copy
எத்தனை பெரிய
துன்பத்தில் இருந்தும்
உன்னை காக்கும்
ஆயுதம் உண்மையும்
பொறுமையுமே
content_copy
பூட்டிய கதவுகளின் பின்னே
சில ரகசியங்கள் இருக்க கூடும்
திறக்கப்படாத மனங்களின்
உள்ளேதான்
பல வலிகள் மறைந்திருக்கும்
content_copy
எதிரில் நிற்பது
யார் என்பது
முக்கியமில்லை
எப்படி எதிர்கொள்ள
போகிறோம்
என்பதே முக்கியம்
content_copy
தோல்வியில்
தோன்றும் வலியே
வெற்றியின் குரல்
content_copy
நான் கரை தேடும்
ஓடம் என்னில்
பயணம் செய்ய
நினைக்காதே நீயும்
தொலைந்து போவாய்
என்னைப் போல்
content_copy
முடிவுகளுக்கு
முக்கியத்துவம் அளிக்காமல்
முயற்ச்சிக்கு
முக்கியத்துவம் அளித்தால்
முழுமையான
வெற்றி நிச்சயம்
சிந்தித்து செயலாற்றுங்கள்
content_copy
தடைகள் வந்தால் நின்றுவிடாதே
அது தான் உன் வலிமையை
கற்றுக்கொடுக்கும் புத்தகம்
content_copy
முயற்சியிலேயே
அத்தியாயம் இருக்கிறது
முடிவுகள் புத்தகம் மட்டுமே
📖 பக்கம் 193 / 606
arrow_back
arrow_forward
📋 Copied