கனவாகவே போகட்டும்
காயம்பட்ட காலமெல்லாம்
முடியும் என்ற நம்பிக்கையுடன்
தொடங்கினால்
பாதி வெற்றி உன்னுடையது
போதிக்கும் போது
கற்றுக் கொள்ளாத
பாடத்தை பாதிக்கும்
போது கற்றுக்கொள்கிறோம்
உறக்கம் இல்லா
விழிகளுக்கு இரவின்
ஆழம் அதிகம் தானே
வாழ்க்கை
ஒரு விசித்திரமான பரீட்சை
அடுத்தவரை பார்த்து
காப்பி அடிப்பதால்
தான் பலர்
தோல்வி அடைகிறார்கள்
காரணம் ஒவ்வொருவருக்கும்
தனித்தனி கேள்வித் தாள்கள்
பொறாமை கொண்ட
மனதை விட
வெற்றிக்கு முயலும்
மனது மேலானது
நேரம் எடுத்தாலும் பரவாயில்லை
நீ உன்னுடைய வேகத்தில்
முன்னேறி கொண்டிருப்பது முக்கியம்
சில நாட்கள் மெதுவாக செல்லும்
அதுவே உள்ளத்தைச் சரிசெய்யும்
நம் பயம் எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன்
எப்போதும் ஜெயித்ததில்லை
ஒருபோதும் யாரையும்
சார்ந்து இருக்காதீர்கள்
ஏனென்றால்
அவர்கள் எப்போது
உங்களை விட்டு வெளியேறுவார்கள்
என்று உங்களுக்குத் தெரியாது
📖 பக்கம் 194 / 606
📋 Copied