நேரம் குணப்படுத்தும் என்று
சொல்லப்படும் ஆனால்
சில புண்கள்
நினைவுகளாகவே நிற்கும்
முடியாது என்று
நினைக்கும் போது கூட
இன்னும் ஒரு முறை முயற்சி செய்
வாழ்க்கையில்
எதையும்
தேடும் பொழுது
பொறுமையுடன்
தேடுங்கள்
பொறாமையோடு
தேடாதீர்கள்
இன்றைய போராட்டங்கள்
நாளைய வெற்றிகளுக்கான
முன்னோடிகள்
வாழ்க்கையின் 🌱
சவால்களை 💪
கடந்து பிறகு 🏃‍♂️🚴‍♂️
வெற்றியுடன் 🥉
ஓய்வின் அழகை 🌟
உணருங்கள் ❤️
உயிரோடு இருக்க
ஒரு பிறவி போதும்
ஆனால் உன்
நட்போடு வாழ பல
ஜென்மம் வேண்டும்
சில நாள் பேசாமல்
இருந்து பார்
பல பேர் காணாமல்
போய்விடுவர்
எல்லாம்
சரியாகவே இருக்கிறது
பிழையெல்லாம் நம்
எதிர்ப்பார்ப்பிலும்
புரிதலிலும்தான்
மகிழ்ச்சியை சேமித்து
வைப்பதில்
எந்தப்பயனும் இல்லை
அவ்வப்போது
செலவிட்டு விட வேண்டும்
நம்மை சரி செய்தல்
நன்மை விளையும்
📖 பக்கம் 189 / 606
📋 Copied