✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
எல்லாத்தையும் கடந்து
செல்வதை விட
அங்கங்கே மறந்து
சொல்லுங்கள்
உடலும் மனதும்
ஆரோக்கியமாக
இருக்கும்
content_copy
சிறிதும் சிந்தனையற்ற
மனிதனிடம்
சிரித்து கடப்பதே
சிறந்தது
content_copy
நம்பிக்கையின் சிறு ஒளி
ஆயிரம் இருளை கிழிக்கக் கூடும்
content_copy
நீயே உனக்கு என்றும் நீங்கா துணை
content_copy
வெற்றி கிடைக்கும்போது மட்டும்
உலகம் பாராட்டும்
ஆனால் தோல்வியில்
நீங்கள் உங்களை
நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும்
content_copy
உனக்கான கதவு திறக்கவில்லை
எனில் உனக்கென ஒரு
வழியை உருவாக்கு
content_copy
எட்டாத உயரத்தில்
இருப்பதால்தான் என்னவோ
எப்பொழுதும் ரசிக்கப்படுகிறது
(நிலா)
content_copy
காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை
content_copy
விஷத்தோடு பிறந்த பாம்பின்
பிறவி குணத்தை
மாற்ற நினைப்பது
முட்டாள்தனம்
content_copy
சூரியன் தேடி கொண்டு வருவதில்லை
ஆனால் ஒளி பரப்ப மறப்பதில்லை
மனிதனும் புகழை நாட தேடாமல்
செயலால் உயர வேண்டும்
📖 பக்கம் 115 / 606
arrow_back
arrow_forward
📋 Copied