கிடைச்சத வைச்சு வாழ்ந்துட்டு
போறதுக்கு பேரு வாழ்க்கை
இல்லங்க புடிச்ச ஒன்னுக்காக
போராடி தோத்தாலும்
அதுதாங்க நீங்க வாழ்ந்த
உண்மையான வாழ்க்கை
உங்கள் செழிப்புக்கு
மழையாக பொறாமை பொழியும்
அச்சமின்றி வளர வேண்டும்
இங்கு யாரும்
பலசாலி இல்லை
யாரோ ஒருவரின்
பலவீனத்தை பயன்ப்படுத்தி
கொண்டிருக்கிறோம்
என்பதே உண்மை
வெற்றியை நேசி
ஆனால்
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்
வாழ்க்கையும்
வரலாறுமாதிரி
ரொம்ப ஆராஞ்சமுனா
கொழம்பி போயிருவோம்
கரம் பிடித்தவர்
துணையிருந்தால்
ஆழ்கடலையும்
அழகாக கடக்கலாம்
நிழலை அனுபவிக்க
தெரிந்தால்தான்
சூரியனின் மதிப்பை
உணர முடியும்
பொறுமை வெற்றியாளர்க்கு
மிகவும் அவசியமான மூலதனம்
ஒரே பாதையில் நடக்கும்போது
பாதை சீராகும்
வாழ்க்கையில் சவால்கள்
சீரான மனதை தரும்
வெற்றிக்காக பயப்படாமல் உழைத்தால்
தோல்விக்காக கவலைப்பட வேண்டியதில்லை
📖 பக்கம் 107 / 606
📋 Copied