வெற்றி கனவுகள்
நினைக்கும்போது இல்ல
செயல்படும் போது உருவாகிறது
நமக்கு பிடித்தவர்களோ
அல்லது நம் உறவுகளோ
நாம் பேசும் போது
அதனை கேலி செய்தாள்
அவர்களை விட்டு
சற்று விலகியே இருங்கள்
இல்லை என்றால்
சில நேரங்களில்
அது ஒரு வாக்குவாதமாக
முடிந்துவிடுகிறது
முயற்சி துவங்கியவுடன்
பயம் சுருங்கும்
நீள்கிறது இரவு
நீங்காவுன் நினைவில்
செல்லும் பாதை
சரியாக இருந்தால்
வேகமாக அல்ல
மெதுவாக ஓடினாலும்
வெற்றி தான்
உனக்கெனக் கொள்கை வகு
இன்று செய்த சிறு முன்னேற்றம்
நாளை பெரிய மாற்றம்
நீ மற்றவர்களை
நேசிக்கும் முன்
உன்னையே நீ
நேசித்து பார் வாழ்க்கை
அழகாக தெரியும்
சவால்களை கடந்தால்
வாழ்வின் ஒளிவழி தெளிவாகும்
வாழ்க்கை ஒரு கண்ணாடி
நம் சிரிப்பு தான்
அதில் பிரதிபலிக்கும்
📖 பக்கம் 108 / 606
📋 Copied