💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
காலம் மட்டுமே மாறும்
நினைவுகள் ஒரு
போதும் மாறாது
content_copy
பேசாமலே நெருக்கம் உணர்த்தும்
சாய்வுகளே காதலின்
உண்மையான மொழி
content_copy
அழுத்தமான அணைப்பில் கூட
மூச்சு மங்கும் போது தான்
காதல் உணர்வின் ஆழம் தெரிகிறது
content_copy
தனிமையும்
பிடித்துப்போனது
என்னுடன்
உன் நினைவுகளும்
வந்துவிடுவதால்
content_copy
பலரின் கண்கள்
உன்னையும் ரசிக்கலாம்
ஆனால்
என் விழிகளுக்கோ
உனை மட்டுமே
ரசிக்க பிடிக்கும்
கிருஷ்ணனின்
ராதையாய்
content_copy
நினைவோ நிஜமோ காதல்
என்றும் நீங்காத வலிய
மட்டுமே கொடுக்கும்
content_copy
அதிக கோபம் கொண்டதும்
அதை விட
அதிக பாசம் கொண்டதும்
உன்னிடம் மட்டுமே
content_copy
இயந்திர வாழ்க்கையும்
இனிமையாகிறது
என்னிதய வீணையில்
ஸ்வரங்களாய் நீயிருப்பதாலேயே
content_copy
ஒருவரின் அருகாமை போதும்
தனிமை அர்த்தம் இழக்க
content_copy
நினைவுகள் எங்கே போனாலும்
ஒரு நொடியும்
விட்டு செல்லாத நிழல் காதல்
💖 பக்கம் 98 / 478
arrow_back
arrow_forward
📋 Copied