இரு உடல்களின்
இடையே கரைந்த அந்த நொடி
ஆன்மாவின் பசியை தீர்க்கும் விருந்து
இரு உடல்களின்
இடையே கரைந்த அந்த நொடி
ஆன்மாவின் பசியை தீர்க்கும் விருந்து
விலகி இருந்தாலும்
ஒவ்வொரு துடிப்பிலும்
இருக்கிறாய் என்பதே
காதலின் வலி
உற்சாகம் தேடும்
மழை போல
அவளது நெருக்கம்
மனதை வாட்டுகிறது
மூச்சின் சலனத்திலும் கூட
மனம் மற்றொரு இதயத்தை
தேடி உருகிக் கிடக்கிறது
குளிர்கிறது மனம்
உன் அன்பின்
போர்வைக்குள்
தேன் பருக
மலரை சுற்றி வரும்
வண்ணத்துப் பூச்சி போல
உன் காதல் தேடி
உன்னையே வட்டமிடும்
காதல் பூச்சி நான்
இரவின் மௌனத்தில்
பெயரும் பெயர் தான்
காதலின் தூக்கம்
கப்பலில்லா
துறைமுகத்தில்
பயண கைதியானேன்
வந்தாய் நீயும்
கரைசேர்க்க
வாழ்க்கை படகாய்
நீ எங்கு இருந்தாலும்
உன் நினைவுகள்
என் அருகிலேயே இருக்கும்
என் இதயம் எப்போதும்
உன் மடியில் இருப்பதை உணருகிறது
இதயம் அறியாமலே
சிலரை வழிபட ஆரம்பிக்கிறது