தொட்டு பார்க்க முடியாத
சுவாசம்தான்
உண்மையான காதல்
என் தாகம்
அறிந்தாய்
எப்படி இப்படி
பருகுகிறாயே நீரை
புறக்கணிக்கிறேன்
நீ வராத
பொழுதுகளை
உன் தாமதத்தில்
என்னிதயமும்
அதிவேகமாய் துடிப்பதை
அறிவாயா வந்துவிடு
இதயமும் நேர் கோட்டில்
பயணிக்கும்
முன் என்னன்பே
காதல் ஒரு வார்த்தை இல்லை
அது ஒரு வாழ்நாள் கண்ணீர்
மாறாத வண்ணம்
உயிரோடு இருக்கும்போதே
நடைப்பிணமாக வாழ
கற்றுக்கொடுத்த உன்
அன்பிற்க்கு மிக நன்றி
கண்கள் பார்க்காத இடத்திலும்
மனம் காதலை
உணர்ந்து வாழ்கிறது
அன்பு அழுகை
அரவணைப்பு கலந்து
தரும் காதலன் தான்
இன்று என் கணவன்
சிரிப்பு சில நேரம்
காதலை விட
ஆழமாக காயப்படுத்தும்
ஒரு மௌனத் தொடுதலில்
நிறைந்திருந்தது
நான்காவது காதல்
💖 பக்கம் 88 / 478
📋 Copied