நம்மை உண்மையாக
நேசிப்பவர்களுக்காக
நம்மை நாம் மாற்றி கொள்வதில்
தவறு ஒன்றும் இல்லை
காதல் என்பது
நினைவுகளால் நிமிடங்களை
நித்தியமாக்கும் கலை
நான் உன்னை
பார்த்த போது புரிந்தது
காதல் கவிதையாக
மட்டும் இல்லாமல்
உணர்வின்
அடையாளமாகவும் இருக்கும்
இதயம் காயமடைந்தாலும்
மீண்டும் மலர வைக்கும் சக்தி
காதலுக்கே உண்டு
உன்னருகில் நானில்லா
விட்டாலும்
என்னருகில்
தான் நீயிருக்கிறாய்
ஜன்னலை தீண்டும்
காற்றாய்
என்னுள்ளத்தை
தீண்டி
கண்களில் பதிந்த புன்னகை
ஆயிரம் கவிதைகளுக்குத் தூண்டுகோல்
உறங்காத கண்களையும்
தழுவி கொண்டது
உறக்கம்
உன்னன்பின் தாலாட்டில்
வலிகளில் மீட்டு
வழிகளாகிறாய்
நம்பிக்கையை
கொடுத்து
வெட்கத்தை மூடி மறைக்க
முடியாமல் உன் அணைப்புக்குள்
இடம் தேடி மொத்தமாய்
உன்னுள் கரைந்து போகிறேன்
எனக்குக் கிடைத்த
மிகச் சிறந்த பரிசு
உன் இதயத்தில்
எனக்குக் கிடைத்த இடம்
💖 பக்கம் 83 / 478
📋 Copied