💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
ஒருமுறை உன்னை
கருவில் சுமக்க ஆசை
உன் மனைவியாக மட்டுமல்ல
உன் தாயாகவும்
content_copy
மனதை பேச வைக்கும்
அமைதி தான்
உண்மையான காதலின்
அடையாளம்
content_copy
உன் அன்பில் நான்
என் உயிரில் நீ
content_copy
ஒரே மெளனம்
இரு இதயங்களுக்கு
பாலமாகிய காதல்
content_copy
உன்னோடு விரல் கோர்த்த
நடந்த வழிகளை பார்க்கும்
போது வழிகள் அனைத்தும்
வலிகளாகவே தெரிகின்றது
content_copy
உனக்காக
பொறுமையாக
காத்திருப்பதும்
ஒரு அழகு தான்
content_copy
அழகான பார்வையால்
தொடக்கப்பட்ட காதல்
ஆழமான ஆசையால் வளர்கிறது
content_copy
விடிந்த பின்னும்
கண்களில் கலையாமல்
நீ கனவுலகில் நான்
content_copy
கை நெருங்கும் தருணம்
இதயத்தின் வேகத்தை மென்மையாக்குகிறது
content_copy
தழுவலில் உருகும் உடல்
இரவின் இரகசியத்தை
வெளிப்படுத்துகிறது
💖 பக்கம் 68 / 478
arrow_back
arrow_forward
📋 Copied