💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
காதல் விதைக்கும் நம்பிக்கை
நாளைய வாழ்வை
வசந்தமாக்கும் விதை
content_copy
கண்கள் சந்திக்கும்
அந்த நொடியில்
ஆயிரம் வார்த்தைகள்
சொல்லாமலே இதயம் பேசிவிடும்
content_copy
பொய்யுரைக்கா
உன் விழிகளை
கண்டு
மையும் கரைகிறது
சந்தோஷ துளிகளாய்
content_copy
வாழ்க்கை
வாழ்வதற்கு இருக்கும்
வழிகளை விட
சில பேரின்
செயல்களால்
நாம் அனுபவிக்கும்
நீங்கா வலிகளே
இங்கு அதிகம்
content_copy
காதல் சிரிப்பில் மட்டும் இல்லை
கண்ணீரில் கூட
அதன் நிழல் இருக்கும
content_copy
மழையில் நடந்த நடையல்ல
இருதயத்தில் பதிந்த
நிழல் தான் அழகு
content_copy
உன் அணைப்பு
எனக்கு ஒரு கவிதை
போல இருக்கிறது
அது விரிந்துகொண்டு
போகவேண்டும் முடிவில்லாமல்
content_copy
அள்ளிக் கொள்கிறேன்
எனக்கான தாகமென
உன் நேசத்தை
content_copy
கனவு இல்லாத இரவுகள்
கூட இருக்கலாம் ஆனால்
உன் நினைவுகள் இல்லாத
இரவுகள் இருக்க
வாய்ப்பே இல்லை
content_copy
பார்த்த முகங்கள் கண்ணை
விட்டு பிரிந்தாலும் பழகிய
இதயம் தெஞ்சை விட்டு
பிரிவதில்லை
💖 பக்கம் 60 / 478
arrow_back
arrow_forward
📋 Copied