💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
பகலில் வாழும்
நட்சத்திரங்களாய்
பரிணமிக்காமலேயே
போய்விடுகிறது
பக்குவப்பட்ட காதல்கள்
content_copy
பேசியவர்கள் பேசாமல்
போனால் பேசியதை
எல்லாம் பேசிப் பேசியே
கொல்லும் நினைவுகள்
content_copy
சுவாசிக்கச் சில நொடிகள்
தாமதமானால் பரவாயில்லை
ஆனால் அவள் முத்தம்
தாமதமானால் இதயம் சிதறும்
content_copy
முகவரி இல்லாத இடத்தில் கூட
ஒரு மெல்லிய வாசனை வழியாக
தேடி சென்று அடையக்கூடியதுதான்
உணர்வுப் பிணைப்பு
content_copy
விரல்கள் தேடிக் காணும் இடங்கள்
விருப்பங்களின் பரிசோதனை
content_copy
கைகளைப் பிடித்து விடும்
தருணம் இல்லை என்றாலும்
மனதை பிடித்துவிட்டாள்
content_copy
சுமக்கின்றேன் என்று
அதிக வலிகளை
கொடுக்காதே
உடைந்திடும் என்னிதயம்
content_copy
விரல் நகரும்
ஒவ்வொரு திசையும்
ஒரு காதல் கவிதைபோல
உணர்ந்தேன்
content_copy
மென் தீண்டலில்
பதித்தான் அழுத்தமாய்
காதலை முத்திரையாய்
முத்தத்தில்
content_copy
நீயின்றி ஒரு நாள்
கழிக்க முடியாது
என நினைக்கிறேன்
அப்போதே
என் காதல் எவ்வளவு
ஆழமோ புரிகிறது
💖 பக்கம் 55 / 478
arrow_back
arrow_forward
📋 Copied