மௌனத்துக்குள் பிறந்த ரொமான்ஸ்
இசைக்கும் முன்னதாகவே
நெஞ்சை குழப்புகிறது
மௌனத்துக்குள் பிறந்த ரொமான்ஸ்
இசைக்கும் முன்னதாகவே
நெஞ்சை குழப்புகிறது
அவனும் நானும் பேசிக்
கொள்ளவில்லை என்றாலும்
அவனை பற்றிய
நினைவுகள் போதுமானது
அறிவேன்
உன் மனக்
கண்ணில்
என் உள்ளத்தை
உணர்வாய்
நீ என்று
இதுவும்
கடந்துபோகும்
என்றாலும் நீயின்றி
எதுவும் கடந்திடாது
என்பதே உண்மை
இதயம் கற்றுக் கொடுத்த
முதல் பாடம்
ஒருவரை காரணமின்றி நேசிக்கலாம்
உன் தீரா நினவலைகள்
என் நெஞ்சை தீயாய்
எரிக்குதடி காயப்பட்டு
நான் துடித்தேன்
கட்டியணைக்க
யாருமில்லை
அலங்கோலம்
தான் பிடிக்கும் போல்
உன் கண்களுக்கு
அடிக்கடி கலைத்து
ரசிக்கின்றாயே
கூந்தலை
நீ இல்லாமல் நான் இல்லை
என் இதயம்
உன் பெயரில் எழுதி முடித்தது
உன் சிறு சிறு
சந்தோஷங்களில்
என் பெரும்
மகிழ்ச்சியும்
இரவின் அமைதியில் கூட
இதயம் காதலின் இசையை கேட்கிறது