சில கண்ணோட்டங்கள்
வாழ்நாளை மாற்றும்
அதுதான் காதல்
முத்தம் தான் நீ கொடுக்கும்
தண்டனை என்றால் எப்போதும்
தவறு செய்து தண்டனை பெற
விரும்புகிறேன் நான்
உன்னோட பெயர்
என் நினைவில் வருவது சாதாரணம்
அது வந்ததும் மனசு
மாறிப்போவது தான் காதல்
உன் காதலோடு சேர்ந்து வரும்
அந்த சிறிய possessiveness கூட
என்னை இன்னும்
அதிகமாக உன்னிடம்
விழ வைக்கிறது
மௌனத்தில்
புன்னகை நுழைந்தால்
அது ஒரு ரொமான்ஸ் பூத்த தருணம்
பிரம்மை என்றாலும்
பிரமித்து போகிறேன்
காணும் இடங்களில்
எல்லாம் உனை
காணும் போது
மாலையின் அமைதியில்
நினைவுகள் காதலின்
இசையாக வந்து
இதயத்தை நனையச் செய்கின்றன
கண்கள் எதிர்கொண்ட
அந்த நொடியிலேயே
இருதயமே ஜீவன் கேட்டது
அருகில் அமர்ந்த தருணமே
உலகம் நிற்கும் உணர்வை தருகிறது
நீ சும்மா என் பக்கத்தில்
வந்து உட்கார்ந்தாலே போதும்
அடுத்து என்ன பேசலாம்
என்று யோசிக்கிற மனசு
கொஞ்ச நேரம் அமைதியாகிவிடும்
💖 பக்கம் 52 / 493
📋 Copied