சிறு தொடுதலின் அதிர்வுகள்
ஆன்மாவின் அடுக்குகளுக்குள்
ஒலிக்கின்றன
தேவதைகள் கூட
சிரிக்காத அழகை
ஒரு காதல் பார்வை
கொடுக்கிறது
உன் அடிமையாய்
நானும்
என் அரசனாய்
நீயும்
நேரம் கடந்து சென்றாலும்
சிலரின் காதல் நினைவுகள்
மட்டும் காலம் கடக்காது
பார்வைகள் சந்திக்கும் தருணம்
நேரம் கூட சுவாசம் பிடித்து நிற்கிறது
தேகம் அருகில் வந்ததும்
ஆசை தன் எல்லையை மறக்கிறது
தொல்லை
என நீ என்னை
நினைத்தாலும் கூட
என்னால் உன்னை
விட்டு விலகி
நீற்க முடியவில்லை
உலகை காட்டியது
பெற்றோரென்றாலும்
அதை ரசிக்க வைத்துக்
கொண்டிருப்பது நீ
காதலர் தின நல்வாழ்த்துகள்
உயிரை தாங்கி
நடமாடும்
உடலாய் உனை
ஏந்தி நடமாடுகிறேன்
உயிருக்குள் உயிராய்
மல்லிகையும்
காத்திருக்கு
மன்னவனுன்
கரங்களினால்
குடியேற கூந்தலில்
💖 பக்கம் 421 / 478
📋 Copied