அனைவரும்
அருகில் இருந்தும்
அனாதைபோல்
உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு
இரு கண்களில் கலந்த கனவுகள்
வாழ்க்கையை அழகாக்கும்
வண்ணம் தருகிறது
எப்பொழுது வருவாய்
என்ற கேள்வியிலேயே
தொங்கி நிற்கிறது
சீக்கிரம் வந்துவிடு
என்ற எதிர்பார்ப்பு
காற்றோடு பேசும்
மலராய் உன் மனதோடு
பேசிக் கொண்டிருக்கின்றேன்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் உயிரே
யோசித்து எழுதவில்லை
நேசித்து எழுதுகிறேன்
உனை சு(வா)சித்து
கொண்டிருப்பதால்
என்னுள்
விரலின் ஓரத்தில் தொடும் காதல்
உயிரின் நடுவில் நெருப்பாக ஆகும்
மனதிற்கு பிடித்தவரை பார்த்து
பேச காத்திருப்பதே
அவர் மீது நாம் வைத்துள்ள
மிகப்பெரிய காதல்
பல முறை
தோற்று போனது பிரிவு
நம் பிரியத்திடம்
நம்மை பிரிக்க நினைத்து
தொலைதூர கனவுகளில்
தேடி தேடியே தொலைந்து
விட்டேன் தேவதையே
உந்தன் குழல் குரல்
கேட்டு மகிழும் ஆசையில
மௌனம் சில நேரம்
பாசத்தைக் காட்டும்
மிக ஆழமான வழி
💖 பக்கம் 420 / 478
📋 Copied