மழையில் நனைந்த
தோலில் தேடப்படும் குரல்
காதல் இசை
சில மௌனங்கள் ரொமான்ஸாக மாறும்
சில தொடுதல்கள் கவிதையாய் மாறும்
ஏதேதோ எண்ணங்கள்
நெஞ்சில் அலையாய்
எதுவும் விளங்காமல்
புன்னகைக்கிறேன்
வழிமாறும் பயணங்களில்
விழிமாறும் நிமிடங்கள்
உன்னை நினைக்கையில்
காலமே தேங்கி நிற்கும்
உன் காதலால் என் இதயம்
மறுபடியும் முழுமையாக
உயிர் பெறுகிறது
இதயம் தன்னாலே
ஒரு பெயரை துதிக்க
தொடங்கும் தருணம் தான் காதல்
கண்கள் பேசும் நேரத்தில்
மொழிகள் எல்லாம் சுமைதான்
விரலின் தொடுதலே
கவிதையாகியிருக்கும் நேரம் அது
நமக்கு பிடிச்சவங்க மனசுல
வேற ஒருத்தர் இருக்காங்கனு
தெரியாத வர எல்லாமே
நல்லா தான் இருக்கு
உன் மூச்சிலும்
உயிரிலும்
யார் வேண்டுமானாலும்
இருக்கலாம்
யாரும் இல்லாத
போது நான் இருப்பேன்
உனக்காக
ஒன்றாக இருந்த நிமிடங்கள்
வாழ்க்கையே ஒரு கனவாக
மாறச் செய்கின்றன
💖 பக்கம் 409 / 478
📋 Copied