💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
விடைப்பெறட்டும்
நாணம்
விடைத்தருகிறேன்
நானும்
உன் பார்வையின்
கேள்விக்கு
content_copy
புன்னகை ஒரு பார்வை
வாழ்வை முழுதும்
உருக்கக் கூடியது
content_copy
அவனுக்கும் எனக்குமான
தூரம் ஒன்றே நிர்ணயிக்கும்
என் புன்னகையின் நீளத்தை
content_copy
எண்ணங்களுக்கு
பஞ்சமேயில்லை
உனக்கான ரசனையில்
தொடர்கிறது
முற்றுப்புள்ளி இன்றி
நினைக்க நினைக்க
இனிமையாய்
content_copy
சிரிப்பு ஒரு முகத்தில்
மட்டும் இல்லாது
அது இதயத்தில் ஒலிக்கும் ஒலி
content_copy
மனதை இரும்பாக்கி
கொண்டாலும்
இழுக்கின்றதே
உன்திசை நோக்கி
உன் நினைவும்
என்ன காந்தமா
content_copy
கண்களில் பேசும் மௌனம்
இதயத்தில் காதல் எழுதும் கவிதை
content_copy
உன் நினைவுகள்
என் இதயத்தில்
பூக்கும் ரோஜாக்கள்
content_copy
பார்த்த ஞாபகம
என்னுள் சிறகடிக்கிறது
உன்னை பார்க்காத போதும்
content_copy
பார்த்துக் கொண்டிருக்கும்
உறவை விட காத்துக்
கொண்டிருக்கும்
உறவுக்குத் தான்
பாசம் அதிகம்
💖 பக்கம் 386 / 478
arrow_back
arrow_forward
📋 Copied