இதயத்தின் சிறைச்சாலை
காதலின் இனிய தண்டனை
உதடுகள் சேர்ந்த தருணம்
ஆசையின் இரகசிய உலகை
திறந்து விடுகிறது
காதல் என்பது மழை அல்ல
ஆனால் நனைந்தால் மட்டுமே
இனிமை தெரியும்
ஒரு வலுவான கணவன்
மனைவி உறவு நேர்மை
நம்பிக்கை மற்றும்
மரியாதை ஆகியவற்றின்
அடிப்படையில்
கட்டமைக்கப்பட்டுள்ளது
அன்போ ஆறுதலோ
வார்த்தையால் வசீகரிப்பதைவிட
ஆதரவாய் வருடும்
உன் உள்ளங்கையின்
அழுத்தமே போதும்
என் ஆயுளுக்கும்
உன் தீண்டலா
கொலுசின்
மென் தீண்டலா
சில்லென சிலிர்க்கிறது
நீரலையும் பாதம் தொட
தொட்டால் மட்டும் உணர முடியாது
கண்கள் சந்திக்கும் கணத்தில்
காதல் உயிர்க்கிறது
தூரம் எவ்வளவு இருந்தாலும்
காதல் எப்போதும்
நெருக்கமாக இருக்கும்
நீ என்னை
உன் வசமாக்கும் முன்னரே
உன் ஒரு பார்வை
எனை முழுவதுமாக
அடிமையாக்கிவிட்டது
நூறு கிராம் இதயத்தில்
நூறு டன் நினைவுகளை
சுமக்க செய்வதுதான் காதல்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
💖 பக்கம் 375 / 478
📋 Copied