ஒரே மூச்சில்
இருவரும் மூச்சை
மறக்கும் தருணமே
உண்மை நெருக்கம்
துடிக்கும்
இதயமும்
உன்
பெயரைச்சொல்லியே
குதிக்கின்றது...
நினைவில் ஓர் பெயர் நிலைத்தால்
வாழ்க்கை அதில் தங்கி விடும்
மௌனமான பார்வைகளும்
உணர்வுகளால் நிரம்பி இருக்கும்
அதை உணர கூடிய இதயம் வேண்டும்
காற்று தழுவும் நொடியில்
நீ தொட்ட பாசத்தின் சுவை
நினைவூட்டுகிறது
உன் கண்கள்
என் இதயத்தின்
அழகான சிறை
மூச்சின் நடுவே பாயும் வெப்பம்
உடலின் எல்லைகளைக் கடந்தும்
உணர்வுகளை எரியச் செய்கிறது
கண்கள் பேச
இதயம் கேட்கும்
அந்த நொடி தான்
ரொமான்ஸின் உச்சம்
ஒருவரின் உண்மையான காதலை
புறக்கணிக்கும் ஒவ்வொருவரும்
அவர்கள் அறியாமல் தொலைக்கின்ற
ஒரு அழகான வாழ்க்கை
தொலைத்தும் பார்த்து
விட்டேன் தேடி வருகிறது
உன் நினைவு
💖 பக்கம் 365 / 478
📋 Copied