💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
அழகு ஒரு முகம் அல்ல
அதைக் கவனிக்க வைத்த
ஒரு பார்வைதான்
content_copy
காதல் வந்ததுமே
தனிமை கூட
இனிமையாக மாறிவிட்டது
content_copy
காரணம் வைத்து பிடிப்பதில்லை
காதல் காரணமே இல்லாமல்
பிடிப்பது தான் காதல்
content_copy
பேசா நொடிகளில்
பேசி கொல்கிறாய்
பார்வையில்
content_copy
பெரியதாய்
காரணம் ஒன்றும் இல்லை
உன் பிரிவு ஒன்றை
தவிர என் வலிகளுக்கு
content_copy
உன் பார்வை
வெப்பத்தில்
நானுமொரு
மெல்ல உருகும்
மெழுகுதான்
content_copy
அருகில் இருந்தால்
அணைத்து மகிழ்வேன்
தொலைவில் இருப்பதால்
நினைத்து மகிழ்கிறேன்
content_copy
எப்போது நீ அருகிலிருப்பாய்
எனது உலகம்
ஒரே நொடியிலேயே
அழகானதாக மாறிவிடுகிறது
content_copy
ஒவ்வொரு முறையும்
பிரியங்களை அதிகமாக
அள்ளித் தெளித்தபடியே
செல்கிறது உன் பிரிவு
content_copy
சிறு தொடுதலின் நடுக்கம்
ஆன்மாவின் ஆழத்தில்
கவிதை எழுதுகிறது
💖 பக்கம் 357 / 478
arrow_back
arrow_forward
📋 Copied