உன்னை நினைத்து
அழும்போது
வரும் கண்ணீர் கூட
கரும்பைப் போல
தித்திக்கும்
ஏன் என்றால் நினைவில்
நீ இருப்பதால்
உன்னைக் காண
என் இமைகள்
தவிக்கிறது
உன் அன்பு ஒரு புயல் போல
ஆனால் உன் தொடுதல்
ஒரு மென்மையான தீப்பொறி
நினைவு ஒரு இசை
மனம் அதை அடிக்கடி கேட்கும்
காதல் ஒரு நிலவொளி
போல இருக்க வேண்டும்
வெள்ளை ஒளியோடு
மனதை நனைத்து
மெல்ல அழகுபடுத்த வேண்டும்
விரல்களின் தொடுதலில்
குமுறும் மனது தான்
உண்மையான ஆழமான காதல்
என்றோ நீயெனை
எதார்த்தமாய்
கடந்த போது
சற்றும் எதிர்பார்கவில்லை
நீயே என்
எதிர்காலமாவாய்
என்று என்னவனே
அத்தனையும் சாதாரணமே
உன் அன்பின் முன்
என் மனைவியே
என் முழு மகிழ்ச்சிக்கான
ஓரே இடம்
வாசல் அடைக்கலாம்
கனவுகளை தடுக்க முடியாது
காதல் கனவுகளில் வாசல் இல்லை
💖 பக்கம் 345 / 478
📋 Copied