தொட்டதில்லை என்றாலும்
உள்ளத்துள் எப்போதும்
வாழும் ஒருவரே காதலன்
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்
ஒருவரை மட்டும் தேடுகிறது
இரண்டு இதயங்களும்
ஒரே துடிப்பில்
தாளமிடும் பொழுது
காதல் உண்மையாகும்
மொழியறியா
காற்றும்
கவி பேசுது
உன் வருகை
அறிந்து
விரல்கள் சுரண்டிய இடத்தில்
காதல் கவிதை பிறக்கிறது
சொற்கள் தேவையில்லை
அவளது தோலில்
இருக்கும் வெப்பம்
ஒரு நூல் போலக் கதையைக் கூறுகிறது
நினைவுகள் சிலரால் அல்ல
சில நொடிகளால் உருவாகும்
யார் கூட இருக்கமும்னு
நினைக்கிறோமோ அவங்க
தான் நம்மை விட்டு சீக்கிரமா
விலகி போய்டுவாங்க
தனிமை பிடிக்கும்
நமக்கான உலகில்
சிறகடித்து பறப்பதால்
மனம்
சோகங்ள்
உனதென்றாலும்
அதன் வலிகள்
எனக்கும் தான்
மனதில்
💖 பக்கம் 343 / 478
📋 Copied