💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
உலகத்தில் எப்பவுமே
அழகாக தெரிவது இரண்டு
ஒன்று நிலா 🌙
இன்னொன்று காதல் ❤️
content_copy
முடியாத ஒன்றை
முயற்சித்து இருவரும்
தோற்று போகிறோம்
பிரிவிடம்
content_copy
மாலை என்றாலே
கோர்வையாய்
மனதை மயக்குது
உன் வார்த்தைகள்
எனை சூடிக்கொள்
என்று மாலையாய்
content_copy
மௌனமாக எழும் கண்ணோட்டத்தில்
ஆசையின் கவிதை எழுதி விடுகிறது
content_copy
என் அத்தனை
நம்பிக்கையும்
நீ என்ற
வார்த்தை மட்டுமே
content_copy
நீ என்னை கண்களில்
வைத்துப் பார்க்கும் போதெல்லாம்
என் இதயம்
ஒரு மெளனக் காதல்
பாடலாக மாறுகிறது
content_copy
கண்களின் ஆழம் பேசும் மொழி
எந்த அகராதியிலும் இல்லை
content_copy
அன்பு தோற்பதில்லை
அதிகமாக அன்பு
வைத்தவர்கள் தான்
தோற்கடிக்கப்படுகிறார்கள்
content_copy
சிலரின் பெயர் கூட
மனதை சிரிக்க வைக்கும்
மென்மையான சத்தம்
content_copy
நினைவுகள் சிலரால் மட்டுமே
உயிருடன் இருக்கும்
💖 பக்கம் 339 / 478
arrow_back
arrow_forward
📋 Copied