💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
இரவில் பேசும் கண்கள்
பகலில் எழுத முடியாத
காதலை எழுதும்
content_copy
உறவில் உண்மையான காதல்
ஒருவரின் பார்வையில் கூட
இடைவெளியில்லாத
நெருக்கத்தை உணருகிறது
content_copy
நீயெனை
ஏந்தி கொள்வதாலேயே
தாங்கி கொள்கிறேன்
வலிகளையும்
சுகமாய் என்னவனே
content_copy
இதயத்தில் பூத்த மலர்
போல காதல்
வாழ்வின் ஒவ்வொரு மூச்சிலும்
மணமாக பரவுகிறது
content_copy
ஓர் முத்தம்
எனது தோல்விகளை
மறக்கும் மருந்து
content_copy
உன் நினைவில்
மனமும் அடைப்பட்டு
கிடக்கு குவளைக்குள்
அடங்கிய நீராய்
நீயில்லா பொழுதுகளில்
content_copy
உன்னை
வாசித்ததைவிட
உன்னில் சுவாசித்ததே
அதிகம் நான்
content_copy
பேசியே மயக்குவது உன் பழக்கம்
உன் பேச்சில் மயங்குவது என் வழக்கம்
content_copy
காதல் வந்ததும்
மனம் மெதுவாக உலகத்தை
மன்னிக்கத் தொடங்குகிறது
content_copy
உதடுகள் பேசாமல்
ஆசைகள் மட்டுமே உரையாடும்
அந்த நொடி சுகம்
💖 பக்கம் 334 / 478
arrow_back
arrow_forward
📋 Copied